அக்.26
தமிழ் வலைப்பூக்களின் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் உள்ள வலைப்பூக்களை மொத்தமாகப் படிக்க இந்த பக்கம் உதவக்கூடும். கூடுதல் தகவல்களாக ஒவ்வொரு தளத்தின் பதிவு மற்றும் மறுமொழிகளின் எண்ணிக்கையும் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6671 பிளாக்கர் தளங்களும் 540க்கும் மேல் வேர்ட்பிரஸ் தளங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய புதிய தளங்கள் உருவானாலும் அவற்றையும் இணைக்கும் விதத்தில் வடிவமைக்கபப்ட்டுள்ளது.

தமிழ்மணம், tamilblogs.blogspot.com, tamilpadhivu.blogspot.com/2010/03/blog-post_11.html மற்றும் கூகிள் தேடல் ஆகிய தளங்களிலிருந்து வலை முகவரிகள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு வெற்று முகவரிகள் நீக்கப்பட்டு RSS feeds மூலமாக தளத்தைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டது. இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. தமிழில் உள்ள எல்லா வலைப்பூவும் இங்குள்ளது என சொல்லமுடியாது. இருப்பினும் பிரதான தளங்கள் எதுவும் விடுபட்டிருக்காது என்பதில் ஐயமில்லை. நீங்களும் உங்கள் தளங்கள் இல்லாவிட்டால் தாராளமாகத் தெரியப்படுத்தலாம்.

http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html