நவ 30,
புதிதாக சில வடிவ மாற்றங்களும் புதிய திரட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதனுடன் சோதனை முயற்சியாக ஒரே இடத்திலிருந்து பத்து திரட்டிகளுக்கு பதிவை இணைக்கும் புது வசதி அறிமுகம். இதில் நீங்கள் இணைக்க விரும்பும் பதிவின் முகவரியைக் கொடுத்து கீழுள்ள படங்களை சொடுக்குவதன் மூலம் நேரடியாக அந்த அந்த திரட்டிகளில் பதிவை இணைக்கமுடியும்.
http://tamilpoint.blogspot.com/p/submit.html

கூடுதலாக குறிப்புகள் அடிக்க பயன்படுமாறு தமிழாக்க வசதியுடன் கூடிய ஒரு அச்சுப் பெட்டியும் உள்ளது. இதனால் எளிதில் பதிவுகளை இணைக்கமுடியும் ஒரே குறிப்புகளை எளிதில் நகல் எடுத்து சமர்பிக்க முடியும்.