A Collection of Tamil bloggers comments
உங்களின் சமீபத்திய மறுமொழிகள் திரட்ட
Submit your profile address and click செல் eg)http://www.blogger.com/profile/12133782203492631856
குறிப்பிட்ட தளத்தில் உங்கள் மறுமொழிகள்
Submit the Blog address and profile address and click செல்
eg) http://ethirneechal.blogspot.com http://www.blogger.com/profile/12133782203492631856
இந்தத் திரட்டிக்கான பிரத்தேக ஓடை
எதுவும் இல்லை.
Subscribe செய்வது எதற்கு?
எந்த சேமிப்பானுமில்லாததால் ஒவ்வொரு முறையும் சுமார் 7000 தமிழ் தளங்களை துலாவி உங்கள் மறுமொழியை எடுப்பதால் நேரம் அதிகமாகும் மேலும் எந்த தளமாக இருந்தாலும் கடைசி 500 மறுமொழிகளில் மட்டுமே தேடப்படுவதால் உங்கள் பழைய மறுமொழிகள் திரட்டப்படாமல் போகலாம். அதனால் இந்த ஓடையை கூகிள் ரீடரில் சப்ஸ்கிரைப் செய்தால் உங்கள் மறுமொழிகள் எப்போதும் பத்திரமாகவும் தானாகப் சேமிக்கப்பட்டுவிடும்
Subscribe செய்வது எப்படி?
"இந்தத் திரட்டிக்கான பிரத்தேக ஓடை" பகுதியில் உள்ள RSS முகவரியை எடுத்து உங்கள் கூகிள் ரீடர் அல்லது வேற ரீடரில் சென்று இணைத்துக்கொள்ளவும். இனி நீங்கள் இடும் மறுமொழிகள் தானாக அந்த ரீடரில் வரிசைப்படுத்தப்படும்.
கூடுதல் தகவல்
மறுமொழிகள் தேடப்படும் தளங்கள் கருத்துச்சொல்ல
..