அகஸ்ட் 13, 

புதிதாக வலையகம், ஜீஜிக்ஸ், நறுமுகை மற்றும் மகளிர் கடல் திரட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்பட பிரபல திரட்டிகள் முன் வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. இதனுடன் திறக்கப்படும் பக்கத்தின் அளவில் பதிக்காமல் பட்டன்களின் அளவில் சிறிய மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது.


10 முன்னணித் திரட்டிகள் மற்றும் 10 திரட்டிகள்யென மொத்தமாக இருபது திரட்டிகள் இங்கே திரட்டப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் மேலும் சிறக்க இந்த திரட்டியை ஆரோக்யமாகப் பயன்படுத்துங்கள்